சேலம் உருக்காலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பனை செய்வதை கண்டித்து திருச்சி பெல் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பெல் டிரைனிங் சென்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.